Showing posts with label Bank of Baroda. Show all posts
Showing posts with label Bank of Baroda. Show all posts

Friday, 30 January 2015

பத்தாம் வகுப்பு தகுதிக்கு பரோடா வங்கியில் பணி

பாங்க் ஆப் பரோடா (BOB) நிரப்பப்பட உள்ள 86 முழு நேரம் துணை ஊழியர்கள் (Peon)) மற்றும் முழு நேரம் SWEEPER மற்றும் Peon பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மாநிலம்: மகாராஷ்டிரா
நிறுவனம்: பாங்க் ஆப் பரோடா (BOB)
மொத்த காலியிடங்கள்: 86
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Full Time Sub Staff (Peon) - 06
2. Full Time Sweeper cum Peon - 80
வயது வரம்பு: 18 - 26க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உள்ளூர் மொழி எழுத தெரிந்திருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Dy. Gen. Manager,
Bank of Baroda,
Zonal Office [Greater Mumbai Zone], 3rd Floor, Bank of Baroda Bldg.,
3, Walchand Hirachand Marg,
Ballard Pier, Mumbai – 400001
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 02.02.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.bankofbaroda.com/download/Application_Upload.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Wednesday, 3 September 2014

பரோடா வங்கியில் பொறியாளர் பணி

பரோடா வங்கியில் நயா ராய்ப்பூர் திட்டங்களில்  தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள  சிவில் பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Bank of Baroda (BOB)
பதவி: Civil Engineer
கல்வித்தகுதி: சிவில் துறையில் BE அல்லது B.Tech முடித்திருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Dy.General Manager,
Bank of Baroda Regional Office,
RaipurJeevan Prakash, LIC Building,
Pandri,Raipur- 492004
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு, தேர்வு முறைகள் மற்றும் அனுபவம், சம்பளம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.bankofbaroda.co.in/recruitment.asp?artid=2483&modid=36 என்ற இணையதளத்தை பார்க்கவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 13.09.2014