Showing posts with label bharat coking coal ltd. Show all posts
Showing posts with label bharat coking coal ltd. Show all posts

Wednesday, 9 September 2015

பாரத் நிலக்கரி நிறுவனத்தில் 248 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

மத்திய அரசின் கட்டுப்பாட்டின்கீழ் ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் செயல்பட்டு வரும் பாரத் நிலக்கரி நிறுவனத்தின் மத்திய மருத்துவமனை, பிராந்திய மருத்துவமனை, மருத்துவ ஆய்வு மையம், மருந்து விற்பனை நிலையம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் நிரப்பப்பட உள்ள 248 பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: ஸ்டாஃப் நர்ஸ் (டிரெய்னி)
காலியிடங்கள்: 91
பணி: ஜூனியர் டெக்னீஷியன் (இசிஜி)
காலியிடங்கள்: 30
பணி: டெக்னீசியன்(ஆடியோமெட்ரி) டிரெய்னி
காலியிடங்கள்: 06
பணி: டெக்னீசியன் (டெண்ட்டல்) டிரெய்னி்
காலியிடங்கள்: 04
பணி: பிசியோதெரபிஸ்ட் டிரெய்னி
காலியிடங்கள்: 06
பணி: டெக்னீசியன் (டயட்டீசியன்)
காலியிடங்கள்: 05
பணி: டெக்னீசியின் (பேத்தலாஜிக்கல்)
காலியிடங்கள்: 30
பணி: டெக்னீசியன் (ரேடியோகிராபர்) டிரெய்னி
காலியிடங்கள்: 24
பணி: பார்மஸிஸ்ட் டிரெய்னி
காலியிடங்கள்: 25
பணி: அக்கவுண்டன்ட்
காலியிடங்கள்: 14
தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வில் தவறான விடைகளுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு.
தேர்வு மையங்கள்: தன்பாத், புதுதில்லி, பெங்களூர், மும்பை, கொல்கத்தா போன்ற ஏதேனும் ஒரு நகரத்தில் எழுத்துத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200
விண்ணப்பிக்கும் முறை: www.bccl.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:  24.09.2015
விண்ணப்பிக்க வேண்டிய அஞ்சல் முகவரி: Post Box No 9248, Krishna Nagar Head Post Office, Delhi - 110051.
மேலும் முழுமையான விரங்கள் அறிய http://205.147.110.48/BCCL08/Document/Advertisement_English.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.