மத்திய பிரதேசம் மாநில தேசிய சுகாதார மிஷனில் காலியாக 248 MO, Accountant , STS , TBHV பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 2841.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Medical Officer – DTC - 17
தகுதி: மருத்துவத் துறையில் எம்பிபிஎஸ் முடித்திருக்க வேண்டும்.
2. Counsellor for DRTB Centre - 07
தகுதி: சமூக பணித் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
3. District Programme Coordinator - 50
தகுதி: எம்பிஏ, முதுகலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
4. Accountant - 50
தகுதி: வணிகவியில் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
5. Senior Treatment Supervisor – STS - 56
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் மற்றும் கணினி செயல்பாடுகள் குறித்த சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
6. Tuberculosis Health Visitor – TBHV - 90
7. Dot Plus Site DRTB Centre Sr. Medical Officer - 07
8. Dot Plus Site DRTB Centre Statistical Assistant - 07
வயது வரம்பு: 01.01.2014 தேதியின்படி 18 - 40க்குள் இருக்க வேண்டும்.