மத்திய கண்ணாடி மற்றும் மட்பாண்ட ஆராய்ச்சி நிறுவனம் எனப்படும் Central Glass and Ceramics Research Institute (CGCRI)நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Stenographer & Assistant பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Central Glass and Ceramics Research Institute (CGCRI)
காலியிடங்கள்: 12
பணி: Junior Stenographer & Assistant Posts
01. Junior Stenographer - 01
02. Assistant(General)III - 07
03. Assistant(Finance & Accounts)III - 02
04. Assistant(Stores & Purchase)III - 02
வயது: 28-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: 10+12 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட துறையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20200 + இதர படிகள்.