இந்திய ராணுவத்தின்கீழ் செயல்படும் டெரிட்டோரியல் ராணுவத்தில் அதிகாரியாக பணியாற்ற தகுதியான ஆண் குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Officer
வயதுவரம்பு: 30.06.2014 தேதியின்படி 18 முதல் 42க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மத்திய, மாநில அரசு சார்ந்த, தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், சுய தொழில் செய்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Armed Forces/Police/Para Military Force-ல் பணிபுரிபவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் அல்ல.
சம்பளம்: ரூ.15,800 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400