Showing posts with label நபார்டு வங்கியில் Executives பணி. Show all posts
Showing posts with label நபார்டு வங்கியில் Executives பணி. Show all posts

Wednesday, 11 June 2014

நபார்டு வங்கியில் Executives பணி

விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்கான தேசிய வங்கியில் (நபார்டு) நிரப்பப்பட உள்ள Programme Executives, Project Attendant பணிகளுக்கான அறிவிப்பை 3 ஆம் தேதி வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கல் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 10
பணிவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Programme Executive - 08
(i) Finance - 02
(ii) Community Development - 01
(iii) Convergence - 01
(iv) Planning, MIS, Monitoring & Evaluation - 03
(v) Enterprise Development - 01
2. Project Attendant - 02
வயது வரம்பு: 28 - 40-க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: திட்டம் நிர்வாகி பணிக்கு முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
திட்டம் உதவியாளர் பணிக்கு மெட்ரிகுலேஷன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம்: 3 - 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க  வேண்டும்.
சம்பளம்: தொகுப்பூதியமாக மாதம் ரூ. 25,000 வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.nabard.org-ல் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Priyadarshini Cell,
c/o The Chief General Manager,
NABARD, Uttar Pradesh Regional Office,
11, Vipin Khand, Gomti Nagar,
Lucknow – 226010
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: விளம்பரம் கண்ட 15 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.nabard.org/pdf/Matter_for_our_website.pdf என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.