Showing posts with label KAPL நிறுவனத்தில் மேலாண்மை டிரெய்னி. Show all posts
Showing posts with label KAPL நிறுவனத்தில் மேலாண்மை டிரெய்னி. Show all posts

Tuesday, 13 May 2014

KAPL நிறுவனத்தில் மேலாண்மை டிரெய்னி

கர்நாடக நுண்ணுயிர் & மருந்து லிமிடெட் Karnataka Antibiotics & Pharmaceutical Ltd  (KAPL) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள  Management Trainee (Production) பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 06
பணி: Management Trainee (Production):
வயதுவரம்பு: 26-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: விண்ணபிக்க விருப்பமுள்ளவர்கள் B.Pharmacy/ M.Pharmacy முடித்து அனுபவம் அல்லது அனுபவம் அல்லாதவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.05.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை தேர்வு, செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.kaplindia.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.