Showing posts with label ராணுவ அலுவலகத்தில் சுவிட்ச் போர்டு ஆப்ரேட்டர் பணி. Show all posts
Showing posts with label ராணுவ அலுவலகத்தில் சுவிட்ச் போர்டு ஆப்ரேட்டர் பணி. Show all posts

Wednesday, 30 April 2014

ராணுவ அலுவலகத்தில் சுவிட்ச் போர்டு ஆப்ரேட்டர் பணி

ராணுவ படைப் பிரிவின்கீழ் காலியாக உள்ள குரூப் சி சிவிலியன் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
பணி: CSBO(Civilian Switch Board Operator) Grade-II, Group "C"
காலியிடங்கள்: 04
சம்பளம்: ரூ.5,200 - 20,200 +தர ஊதியம் ரூ.2,000
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Private Board Exchange (PBX)கையாளுவதில் திறமை பெற்றிருக்க வேண்டும்.
ஆங்கிலம், இந்தியில் சரளமாக பேசும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 04.05.2014 தேதியின்படி 18 முதல் 25-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, செய்முறை தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.05.2014
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Commanding Officer, South Western Command Composite Signal
Regiment, PIN-901152. C/O 56 APO.