Showing posts with label Stenographer. Show all posts
Showing posts with label Stenographer. Show all posts

Monday, 8 February 2016

185 இளநிலை உதவியாளர், ஸ்டெனோ பணி

இஸ்ரோவில் நிரப்பப்பட உள்ள 185 Junior Personal Assistant, Stenographer மற்றும் Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: ISRO HQ: ICRB: 01:2015   தேதி: 21.01.2016
மொத்த காலியிடங்கள்: 185
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Jr. Personal Assistant
காலியிடங்கள்: 154
பணி: Stenographer
காலியிடங்கள்: 04
தகுதி: கலை, அறிவியல், மேலாண்மை அல்லது கணினி போன்ற ஏதாவதொரு துறையில் முதல் வகுப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஸ்டெனோ-தட்டச்சு பிரிவில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 80 சுருக்கெழுத்துதிறன் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Assistant
காலியிடங்கள்: 27
தகுதி: கலை, அறிவியல், மேலாண்மை அல்லது கணினி போன்ற ஏதாவதொரு துறையில் முதல் வகுப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினி குறித்து அறிவு பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.isro.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் செயல்திறன் தேர்வு மற்றும் ஆங்கில ஸ்டெனோ திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.02.2016
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 12.02.2016
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 27.03.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://isro.gov.in/sites/default/files/bilingualamp_nbsp_versionamp_nbsp_ofamp_nbsp_jpaamp_nbsp_advt.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Friday, 29 January 2016

இஸ்ரோவில் 185 இளநிலை உதவியாளர், ஸ்டெனோ பணி

இஸ்ரோவில் நிரப்பப்பட உள்ள 185 Junior Personal Assistant, Stenographer மற்றும் Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: ISRO HQ: ICRB: 01:2015   தேதி: 21.01.2016
மொத்த காலியிடங்கள்: 185
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Jr. Personal Assistant
காலியிடங்கள்: 154
பணி: Stenographer
காலியிடங்கள்: 04
தகுதி: கலை, அறிவியல், மேலாண்மை அல்லது கணினி போன்ற ஏதாவதொரு துறையில் முதல் வகுப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஸ்டெனோ-தட்டச்சு பிரிவில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 80 சுருக்கெழுத்துதிறன் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Assistant
காலியிடங்கள்: 27
தகுதி: கலை, அறிவியல், மேலாண்மை அல்லது கணினி போன்ற ஏதாவதொரு துறையில் முதல் வகுப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினி குறித்து அறிவு பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.isro.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் செயல்திறன் தேர்வு மற்றும் ஆங்கில ஸ்டெனோ திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.02.2016
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 12.02.2016
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 27.03.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறியhttp://isro.gov.in/sites/default/files/bilingualamp_nbsp_versionamp_nbsp_ofamp_nbsp_jpaamp_nbsp_advt.pdfஎன்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Monday, 15 December 2014

MPPEB நிறுவனத்தில் ஸ்டெனோகிராபர், உதவியாளர் பணி

மத்தியப் பிரதேசம் மாநிலங்களின் அரசு துறைகளில் நிரப்பப்பட உள்ள 75 Stenographer, Steno-typist and Assistant Grade III பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்தியப் பிரதேசம் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள் எண்ணிக்கை: 75
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Stenographer - 02
2. Steno-typist - 04
3. Assistant Grade-III - 69
கல்வித்தகுதி: +2 தேர்ச்சியுடன் சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சு பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் DOEACC டிப்ளமோ தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.01.2015 தேதியின்படி 18 முதல் 40க்குள் இருக்க வேண்டும்.
தேர்வுக் கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு ரூ.500. மற்ற அனைத்து இடஓதுக்கீடு பிரிவினருக்கும் ரூ.250.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம்: ஸ்டெனோகிராபர் பணிக்கு மாதம் ரூ.5200 -  20,200 + தர ஊதியம் ரூ.2800. மற்ற பணிகளுக்கு
ரூ. 5200 - 20,200 + தர ஊதியம் ரூ.1900.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.12.2014
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 11.01.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு விவரங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.mponline.gov.in/Quick%20Links/Vyapam/Notifications/VYAPAM_2014_RULE_BOOK.PDF என்ற இணையதளத்தை பார்க்கவும்

Tuesday, 18 November 2014

ராஜாராமன்னா தொழில்நுட்ப மேம்பாட்டு மையத்தின் அணுசக்தி துறையில் பணி

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் செயல்பட்டு வரும் ராஜாராமன்னா தொழில்நுட்ப மேம்பாட்டு மையத்தின் அணுசக்தி துறையில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Scientific Officer/C(General Duty Medical Officer-Female)
தகுதி: மருத்துவத் துறையில் எம்பிபிஎஸ் முடித்து ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400
வயதுவரம்பு: 18 - 38க்குள் இருக்க வேண்டும்.

பணி: Stenographer (Grade-III)
தகுதி: +2 தேர்ச்சியுடன் தட்டச்சி பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
வயதுவரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.

பணி: Technician/B(Air Conditioning)
தகுதி: இயற்பியல், கணிதம் பாடங்களைக் கொண்டு +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Air Conditioning பிரவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,000
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.

பணி: Technician/B(Mason)
தகுதி: இயற்பியல், கணிதம் பாடங்களைக் கொண்டு +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Masonry பிரவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,000
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.11.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.rrcat.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.