Showing posts with label உத்தர பீகார் கிராம வங்கியில் அதிகாரி மற்றும் அலுவலகம் உதவியாளர் பணி. Show all posts
Showing posts with label உத்தர பீகார் கிராம வங்கியில் அதிகாரி மற்றும் அலுவலகம் உதவியாளர் பணி. Show all posts

Monday, 21 July 2014

உத்தர பீகார் கிராம வங்கியில் அதிகாரி மற்றும் அலுவலகம் உதவியாளர் பணி

உத்தர பீகார் கிராம வங்கியில் காலியாக உள்ள 855 Officer in Middle Management Grade (Scale II & III), Officer in Junior Management Grade (Scale I) மற்றும் Office Assistant (Multipurpose)பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 855
1. Officer Scale III (General Banking Officer)- 04
2. Officer Scale II (General Banking Officer)- 48
3. Officer Scale I (General Banking Officer) - 373
4. Office Assistant (Multipurpose)- 430
வயது வரம்பு:
Officer Scale III பணிக்கு 21 - 40-க்குள் இருக்க வேண்டும்.
Officer Scale II பணிக்கு 21 - 32க்குள் இருக்க வேண்டும்.
Officer Scale I & Office Assistant பணிக்கு 18 - 28க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனங்களில் பட்டம் மற்றும் சம்மந்தப்பட்ட துறையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: 
1.Officer in Middle Management Grade (Scale III) பணிக்கு மாதம் ரூ.52,427.
2. Officer in Middle Management Grade (Scale II) பணிக்கு மாதம் ரூ.39,576.
3. Officer in Junior Management Grade ( Scale-I) பணிக்கு மாதம் ரூ.29,580.
4. Office Assistant (multipurpose)பணிக்கு மாதம் ரூ.14,724.
விண்ணப்பக் கட்டணம்:
1. பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு ரூ.100.
2.SC,ST,PWD பிரிவினருக்கு ரூ.20.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் http://www.ubgb.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். எதிர்கால பயன்பாட்டுக்காக ஆன்லைன் விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் .
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.07.2014
மேலும் தேர்வு செய்யப்படும் முறை, தேர்வு போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.ubgb.in/news/pdf/14/07/09/1404885068/UBGB%20advt.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.