Showing posts with label கனரா வங்கியின் கேன் பின் ஹோம்ஸ் நிறுவனத்தில் பணி. Show all posts
Showing posts with label கனரா வங்கியின் கேன் பின் ஹோம்ஸ் நிறுவனத்தில் பணி. Show all posts

Saturday, 9 August 2014

கனரா வங்கியின் கேன் பின் ஹோம்ஸ் நிறுவனத்தில் பணி

கனரா வங்கியின் கீழ் செயல்பட்டும் வீட்டுக்கடன் வழங்கும் நிறுவனமான Canfin Homes Limitsd -ல் காலியாக Junior Officer பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Junior Officer
காலியிடங்கள்: 20
பணியிடங்கள் விவரம்:
1. Karnataka
2. Tamilnadu
3. Telangana
4. Maharashtra
5. NCR
6. Uttar Pradesh
7. Haryana
8. Chhattisgarh
9. Uttarakhand
கல்வித்தகுதி: ஏதாவதொரு பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும். உள்ளூர் மொழியில் பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.