Showing posts with label மும்பை துறைமுகத்தில் பைலட் பணி. Show all posts
Showing posts with label மும்பை துறைமுகத்தில் பைலட் பணி. Show all posts

Thursday, 17 July 2014

மும்பை துறைமுகத்தில் பைலட் பணி

மும்பை துறைமுகத்தில் Pilot, Marine Engineer பணியிடங்களை நிரந்தரம்  அல்லது ஒப்பந்த அடிப்படையில் நியமன செய்ய SC,ST,OBC பிரிவினரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Pilot
காலியிடங்கள்: 05
பணி: Marine Engineer
காலியிடங்கள்: 01
வயது வரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.32900-58000
மேலும் கல்வித்தகுதி, விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.mumbaiport.gov.in/writereaddata/linkimages/4544289613.pdf இணையத்தளம் மற்றும் விசாரணைகள் பிரிவு- மின்னஞ்சல் - mlparkar@mbptmail.com, தொலைபேசி எண்.022-66564018/9869477410 போன்றவற்றை தொடர்பு கொள்ளவம்.