Showing posts with label Engineer. Show all posts
Showing posts with label Engineer. Show all posts

Saturday, 20 December 2014

KELTRON நிறுவனத்தில் பல்வேறு பணி

கேரள மாநில மின்னணுவியல் மேம்பாட்டுக் கழகம் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Manager, Deputy Manager, Assistant Manager, Assistant Manager (Marketing), Assistant Manager (Operations), Assistant Manager (Materials), Senior Engineer, Engineer போன்ற பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 112
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
I. Technical- 97
1. Manager - 04
2. Deputy Manager - 01
3. Assistant Manager - 01
4. Assistant Manager (Marketing) - 01
5. Assistant Manager (Operations) - 01
6. Assistant Manager (Materials) - 01
7. Senior Engineer - 25
8. Engineer - 13
9. Deputy Engineer - 03
10. Assistant Engineer - 03
11. Senior Technical Assistant - 06
12. Technical Assistant - 12
13. Senior Operator - 05
14. Operator - 21
II. Non Technical - 15

Wednesday, 27 August 2014

ஆராய்ச்சி நிறுவனத்தில் பொறியாளர் பணி

Tata Institute of Fundamental Research (TIFR)ன் கீழ் பூனாவில் செயல்பட்டு வரும் National Centre for Radio Astro-physics-ல் காலியாக உள்ள பொறியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Engineer-D (Electronics)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.6,600
தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் எம்.இ, எம்.டெக் அல்லது பிஎச்.டி படிப்பினை Electronics,Communication, Instrumentation பிரிவுகளில் முடித்திருக்க வேண்டும்.
அனுபவம்: சம்மந்தப்பட்ட துறையில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Engineer-C (Electronics)
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400
தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
அனுபவம்: சம்மந்தப்பட்ட துறையில் 1-2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: பொதுப்பிரிவினருக்கு 28க்குள்ளும், ஓபிசி பிரிவினருக்கு 31க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: http://tinyuri.com/ncra8-14 என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியாதவர்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்ட மாதிரியில் விண்ணப்பம் தயார் செய்து அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.08.2014
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Administrative Officer, NCRA-TIFR, Post Bag 3, Ganeshkhind, Pune University Campus, Pune-411007.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://tinyuri.com/ncra8-14 என்ற இணையதளத்தை பார்க்கவும்.