Showing posts with label மும்பை துறைமுகத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி. Show all posts
Showing posts with label மும்பை துறைமுகத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி. Show all posts

Monday, 14 July 2014

மும்பை துறைமுகத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி

மும்பை துறைமுகத்தில் 2014-15 ஆம் ஆண்டிற்கான அப்ரண்டிஸ் பயிற்சி பெற குறிப்பிட்ட துறைகளில் டிப்ளமோ, பி.இ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பயிற்சி பிரிவு: Graduate Apprentice
துறை: மெக்கானிக்கல் இன்ஜினியரிங்
காலியிடங்கள்: 02
கல்வித்குதி: மெக்கானிக்கல் துறையில் பி.இ முடித்திருக்க வேண்டும்.
பயிற்சி காலம்: ஒரு வருடம்
உதவித்தொகை: மாதம் ரூ.3,500
துறை: எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்
காலியிடங்கள்: 03
கல்வித்தகுதி: எலக்ட்ரிக்கல் துறையில் பி.இ முடித்திருக்க வேண்டும்.
பயிற்சி காலம்: ஒரு வருடம்
உதவித்தொகை: மாதம் ரூ.3,560
பயிற்சி பிரிவு: Technician Apprentice
துறை: மெக்கானிக்கல் இன்ஜினியரிங்
காலியிடங்கள்: 03
கல்வித்தகுதி: மெக்கானிக்கல் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பயிற்சி காலம்: ஒரு வருடம்
உதவித்தொகை: மாதம் ரூ.2,530
துறை: எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்
காலியிடங்கள்: 03
கல்வித்தகுதி: எலக்ட்ரிக்கல் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பயிற்சி காலம்: ஒரு வருடம்
உதவித்தொகை: மாதம் ரூ.2,530
விண்ணப்பக் கட்டணம்: ரூ.20. இதனை BOARD OF TRUSTEES OF PORT PF MUMBAI என்ற பெயரில் G.P.O Mumbai-ல் மாற்றத்தக்க வகையில் குறுக்கு கோடிட்ட போஸ்டல் ஆர்டராக எடுத்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.mumbaiport.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 18.07.2014
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Traing Manager, Apprentice Training Centre, Mb.P.T.Workshop, Narsu Vithoba Nakhwa Marg, Mazagaon, Mumbai - 400010.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.mumbaiport.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.