Showing posts with label Junior Foreman (Civil). Show all posts
Showing posts with label Junior Foreman (Civil). Show all posts

Saturday, 16 January 2016

நால்கோ நிறுவனத்தில் டிரெய்னி பணி

தேசிய அலுமினிய கம்பெனி லிமிடெட்  நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 39 Junior Fireman, Mining Mate & Skill Up-Gradation Practical Trainee பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 39
பணி - காலியிடங்கள் விவரம்:
பணி: Junior Foreman (Civil)
காலியிடங்கள்: 02
வயதுவரம்பு: 01.01.2016 தேதியின்படி 40க்குள் இருக்க வேண்டும்.
பணி: Mining Mate
காலியிடங்கள்: 10
வயதுவரம்பு: 01.01.2016 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
பணி: Skill Up-Gradation Practical Trainee (SUPT)/ Junior Operative Trainee(JOT)-HEMM
காலியிடங்கள்: 27
வயதுவரம்பு: 01.01.2016 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, டிரேடு தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. இதனை "National Aluminium company limited, Alumina Refinery" என்ற பெயருக்கு DAMANJODI–763008 மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை: www.nalcoindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பித்த விண்ணப்ப பிரிண்ட் அவுட்டுடன் தேவையான சான்றிதழ் நகல்களில் சுய சான்று செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
 Sr. Manager(HRD), Recruitment Cell,
Mines & Refinery Complex;
National Aluminium Company Limited,
DAMANJODI, Koraput-763008, Odisha
ஆன்லைன் பதிவு ஆரம்பிக்கும் தேதி: 16.01.2016
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.01.2016
ஆன்லைன் விண்ணப்பப் பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 15.02.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறியhttp://www.nalcoindia.com/download/Final%20Advt%20-%20CIVIL.pdf என்ற லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

Tuesday, 3 November 2015

தேசிய அலுமினிய நிறுவனத்தில் இளநிலை போர்மேன் பணி

தேசிய அலுமினியம் நிறுவனத்தில் (National Aluminum Company Limited) நிரப்பப்பட உள்ள இளநிலை போர்மேன் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: S&P/01/2015
பணி: Junior Foreman (Civil)
கிரேடு: S0
விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. இதனை National Aluminium Company Limited, Smelter Plant Nalconagar, Angul-ல் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.10.2015 தேதியின்படி 40க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.14,600 - 36,500
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் டிப்ளமோ முடித்து 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.nalcoindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பித்த விண்ணப்ப பிரதியை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
The Manager (HRD),
Recruitment Cell, HRD Department,
National Aluminium Company Limited,
Smelter & Power Complex,
Nalconagar, Angul - 759145, Odisha.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.10.2015
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 07.11.2015
மேலும் விவரங்கள் அறிய www.nalcoindia.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.