Showing posts with label tnpsc high court chennai jobs. Show all posts
Showing posts with label tnpsc high court chennai jobs. Show all posts

Wednesday, 27 November 2013

TNPSC - Chennai High Court various Recruitment - last date : 20.12.2013

சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு பணி
தமிழகத்தின் தலைமையிடமான சென்னை
யில் செயல்பட்டு வரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும்.
பணிவாரியான காலியிடங்கள் விவரம்:
மொத்த காலியிடங்கள் 268
01. Personal Assistant to the Hon’ble Judge -  57
02. Personal Assistant - 07
03. Assistant - 37
04. Computer Operator - 28
05. Typist -  139