Showing posts with label கொச்சி துறைமுக கழகத்தில் இந்தி மொழிபெயர்ப்பாளர் பணி. Show all posts
Showing posts with label கொச்சி துறைமுக கழகத்தில் இந்தி மொழிபெயர்ப்பாளர் பணி. Show all posts

Thursday, 19 June 2014

கொச்சி துறைமுக கழகத்தில் இந்தி மொழிபெயர்ப்பாளர் பணி

கேரள மாநிலம் கொச்சியில் செயல்பட்டு வரும் துறைமுக கழகத்தில் நிரப்பப்பட உள்ள இந்தி மொழிபெயர்ப்பாளர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Hindi Translator (Regular Basis)
காலியிடம்: 01
கல்வித் தகுதி: இந்தியில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம்: அரசு, பொதுத்துறை நிறுவனங்களில் ஆங்கிலத்திலிருந்து இந்தியில் மொழிபெயர்ப்பு செய்வதில் 2 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.05.2014 தேதியின்படி 40-க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதி, அனுபவம், வயது, சாதி, முகவரி, தொலைபேசி எண் குறித்த அனைத்து விவரங்களும் கூடிய விண்ணப்பம் தயார் செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். சான்றிதழ் நகல்கள் அனைத்தும் அட்டெஸ்ட் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 27.06.2014
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: secretary, cochin port trust, cochin - 682009.