இந்திய அரசின் மனிதவள மேம்பாடு அமைச்சகத்தின் கீழ் ஹரியானா மாநிலத்தில் செயல்பட்டு வரும் National Institute of Technology Kurukshetra (NITK) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 74 Non-Teaching பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Senior Students Activities & Sports Officer
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.15600-39100 + தர ஊதியம் ரூ..8000
தகுதி: முதல் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட துறையில் 10 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Principal Technical Officer
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.15600-39100 + தர ஊதியம் ரூ. 7600
தகுதி: மெக்கானிக்கல் துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்து 20 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Executive Engineer
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.15600-39100 + தர ஊதியம் ரூ. 6600
தகுதி: சிவில் துறையில் பிஇ அல்லது பி.டெக் முடித்து 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Medical Officer
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.15600-39100 + தர ஊதியம் ரூ. 5400.
தகுதி: எம்பிபிஎஸ் முடித்திருக்க வேண்டும்.
பணி: Assistant Engineer (Civil) (Deputation)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ. 9300-34800 + தர ஊதியம் ரூ. 4600
தகுதி: சிவில் துறையில் பிஇ அல்லது பி.டெக் முடித்து 6 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Assistant Engineer (Electrical (Deputation)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ..9300-34800 + தர ஊதியம் ரூ.4600
தகுதி: மெக்கானிக்கல் துறையில் பிஇ அல்லது பி.டெக் முடித்து 6 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Junior Engineer (Civil)
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.9300-34800 + தர ஊதியம் ரூ. 4200
தகுதி: சிவில் துறையில் டிப்ளமோ அல்லது பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Junior Engineer (Electrical)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.9300-34800 + தர ஊதியம். ரூ.4200
தகுதி: மெக்கானிக்கல் துறையில் டிப்ளமோ அல்லது பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Technical Assistant
காலியிடங்கள்: 27
சம்பளம்: மாதம் ரூ.9300-34800 + தர ஊதியம் ரூ.4200
தகுதி: பட்டம் அல்லது டிப்ளமோ அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Technician
காலியிடங்கள்: 19
சம்பளம்: மாதம் ரூ.5200-20200 + தர ஊதியம் ரூ.2000
தகுதி: மெட்ரிகுலேஷன் தேர்ச்சியுடன் ஐடிஐ அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி: Laboratory Assistant
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.5200-20200 + தர ஊதியம் ரூ..2000
தகுதி: பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Students Activity & Sports Assistant
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.9300-34800 + தர ஊதியம் ரூ.4200
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Accountant
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.9300-34800 + தர ஊதியம் ரூ.4200
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.