Showing posts with label தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில் பேராசிரியர் பணி. Show all posts
Showing posts with label தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில் பேராசிரியர் பணி. Show all posts

Saturday, 19 April 2014

தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில் பேராசிரியர் பணி

தில்லியில் செயல்பட்டு வரும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் செயல்பட்டு வரும் பல்வேறு கல்வி மையங்களில் காலியாக உள்ள பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்களை நிர்ப்ப தகுதியும், விருப்பமும் அனுபவம் வாய்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள் விவரம்:
01. பேராசிரியர் - 12
சம்பளம்: மாதம் ரூ.37,400 - 67,000 + தர ஊதியம் ரூ.10,000.
02. இணை பேராசிரியர் - 26
சம்பளம்: மாதம் ரூ.37,400 - 67,000 + தர ஊதியம் ரூ.9000.
03. உதவி பேராசிரியர்: 29
சம்பளம்: மாதம் ரூ.37,400 - 67,000 + தர ஊதியம் ரூ.9000.
மேலும் கல்வித்தகுதி, பணி அனுபவம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.jnu.ac.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.04.2014.