Showing posts with label Sub Regional Officer. Show all posts
Showing posts with label Sub Regional Officer. Show all posts

Tuesday, 23 December 2014

மகாராஷ்டிரா மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் பணி

மகாராஷ்டிரா மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் நிரப்பப்பட உள்ள  துணை வட்டார அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 13
பணி: Sub Regional Officer
கல்வித்தகுதி: முதல் வகுப்பில் பி.இ அல்லது முடித்திருக்க வேண்டும். சுற்றுச்சூழல் அறிவியல் பிரிவில் எம்.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 3 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: பொதுப் பிரிவினர் அதிகபட்சம் 35க்குள்ளும், மற்ற பிரிவினருக்கு 38க்குள்ளும் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.400. இதனை எஸ்பிஐ வங்கியின் கிளைகளில் ரொக்கமாக செலுத்தவும்.
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ. 5,400
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.12.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.mpcb.gov.in அல்லது http://fileserver2.mkcl.org/MPCB2014/OasisModules_Files/Files/2.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.