Showing posts with label CUTN. Show all posts
Showing posts with label CUTN. Show all posts

Friday, 23 October 2015

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் 55 பேராசிரியர் பணி

திருவாரூர், தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்களை நிர்ப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: CUTN/T/06/2015
பணி: பேராசிரியர், உதவி பேராசிரியர்
துறைகள்: தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, கல்வியியல், பொருளாதாரம், கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல், கணிதம், மெட்ரியல் சயின்ஸ், லைப் சயின்ஸ், மீடியா கம்யூனிகேசன், மியூசிக் மற்றும் பைன் ஆர்ட்ஸ், சமூக சேவை,
சம்பளம்: பேராசிரியர் பணிக்கு மாதம் ரூ.37,400 - 67,000 + தர ஊதியம் ரூ.10,000, உதவி பேராசிரியர் பணிக்கு மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.6.000
விண்ணப்ப கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.750. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.500.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Recruitment Cell, Central University of Tamil Nadu, Neelakudi Campus, Kangalacherry Post, Thiruvarur - 610101, Tamil Nadu.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.11.2015.
மேலும் கல்வித்தகுதி, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய http://cutn.ac.in/assets/t2015/EMPLOYEMENT_NOTICE_T_06__2015.pdf  என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.