Showing posts with label பீகார் மாநில அரசுத்துறையில் செகண்ட் கிராஜூவேட் பணி. Show all posts
Showing posts with label பீகார் மாநில அரசுத்துறையில் செகண்ட் கிராஜூவேட் பணி. Show all posts

Tuesday, 7 October 2014

பீகார் அரசில் 3616 செகண்ட் கிராஜூவேட் பணி

பீகார் மாநில அரசுத்துறையில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 3616 செகண்ட் கிராஜூவேட் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பிரிவு 'ஏ' காலியிடங்கள் விவரம்:
01. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் - 1140
02. பாரிசேரி - 214
03. போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் - 09
04. என்ஃபோர்ஸ்மெண்ட் சப் இன்ஸ்பெக்டர் - 13
05. கம்பெனி கமாண்டர் - 65
06. ஃபயர் ஸ்டேஷன் அதிகாரி - 48
07. ஃபாரஸ்ட் ரேன்ஜ் அதிகாரி - 15
08. அஸிஸ்டெண்ட் வார்டன் - 89

பிரிவு 'பி' காலியிடங்கள் விவரம்:
11. செக்ரட்டரியேட் உதவியாளர் - 332
12. உதவி ஆசிரியர் - 22
13. பிளானிங் அஸிஸ்டெண்ட் - 280
14. மலேரியா இன்ஸ்பெக்டர் - 55
15. ராஷ்ட்ரபாஷ் சகாயக் - 01
16. ஜூனியர் ஸ்டாடிஸ்டிக்கல் உதவியாளர் - 07
17. சைல்ட் புரடக்ஷன் அதிகாரி - 22