Showing posts with label Finance). Show all posts
Showing posts with label Finance). Show all posts

Wednesday, 15 October 2014

ஸ்டேட் டிரேடிங் கம்பெனியில் உதவி மேலாளர் பணி

இந்திய அரசின் வர்த்தகத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் THE STATE TRADING CORPORATION OF INDIA LIMITED நிறுவனத்தில் காலியாக உள்ள பொது மேலாளர், முதன்மை மேலாளர், உதவி மேலாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: General Manager (Personnel,Finance), Chief Manager,Assistant Manager,Assistant Company Secretary
கல்வித்தகுதி: எம்.எஸ்சி (புள்ளியியல்), எம்.ஏ (பொருளாதாரம்), எம்.ஃபில், பிஎச்டி, பி.இ, பி.டெக் போன்ற பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
பணி இடம்: தில்லி
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.10.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.stc.gov.in அல்லது http://www.stc.gov.in/WriteReadData/RECT1ADVT17092014.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.