Showing posts with label மசகான் சோக் நிறுவனத்தில் பல்வேறு பணி. Show all posts
Showing posts with label மசகான் சோக் நிறுவனத்தில் பல்வேறு பணி. Show all posts

Sunday, 17 August 2014

மசகான் சோக் நிறுவனத்தில் பல்வேறு பணி

மும்பையில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனமான மசகான் சோக் கப்பல் துறை நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Draughtsman, Structural Fabricator, Pipe Fitter, Electrician, Electronic Mechanic, Composite Welder, Millwright Mechanic, Assistant, Senior Medical Assistant போன்ற பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Mazagon Dock Limited
காலியிடங்களின் எண்ணிக்கை: 345
பணி: Skilled Grade-I
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
A. Backlog Vacancies - 25
1. Junior Draughtsman (Mechanical) - 07
2. Structural Fabricator: 09
3. Pipe Fitter - 04
4. Electrician - 02
5. Electronic Mechanic - 01
6. Composite Welder - 01
7. Millwright Mechanic - 01
B. Current Vacancies - 320
1. Assistant (Hindi Translator) - 01
2. Senior Medical Assistant (Male) - 04
3. Driver - 03
4. Pharmacist - 01
5. Junior Draughtsman (Mechanical) - 16
6. Structural Fabricator - 56
7. Fitter - 64
8. Pipe Fitter - 51
9. Electrician - 13
10. Electric Crane Operator - 06
11. Electronic Mechanic: 12 Posts
12. Painter: 22 Posts
13. Carpenter: 08 Posts
14. Machinist: 02 Posts
15. Brass Finisher: 04 Posts
16. Composite Welder: 31 Posts
17. Rigger: 26 Posts
வயது வரம்பு: 01.03.2014 தேதியின்படி 18 - 33க்குள் இருக்க வேண்டும்.