Showing posts with label 2013ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு. Show all posts
Showing posts with label 2013ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு. Show all posts

Thursday, 12 June 2014

2013ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு

மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக கடந்த 2013ஆம் ஆண்டு நடத்தப்பட்ட யுபிஎஸ்சி தேர்வுக்கான முடிவுகள் இன்று(12.06.14)வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வெழுதியவர்களில் 1,122 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அகில இந்திய அளவில் கவுரவ் அகர்வால்  முதலிடம் பிடித்துள்ளார்.