Showing posts with label நைனிடால் வங்கியில் அதிகாரி பணி. Show all posts
Showing posts with label நைனிடால் வங்கியில் அதிகாரி பணி. Show all posts

Monday, 14 July 2014

நைனிடால் வங்கியில் அதிகாரி பணி

நைனிடால் வங்கியில் காலியாக உள்ள Specialist Credit Officers பணியிடங்களை நிரப்ப விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி:
1. Office Scale-II
2. Office Scale-III
கல்வித் தகுதி: CA அல்லது (ICFAI) அல்லது ICWA அல்லது (CFA) முடித்திருக்க வேண்டும் அல்லது எம்பிஏ (நிதியியல்) முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: ரூ.1000 இதனை NEFT மூலம் செலுத்த வேண்டும். விவரம்:
The National Bank Limited Mall Road Branch, Nainital, Current Account, கணக்கு எண்: 100214, IFC Code - NTBLONAl001
வயது வரம்பு: 30.06.2014 தேதியின்படி 25 - 35க்குள் இருக்க வேண்டும்.
அனுபவம்: 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:  http://www.nainitalbank.co.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: The Vice President (HRM), The Nainital Bank Limited, Head Office, Seven Oaks Building, Mallital, Nainital, Uttarakhand-263 001
விண்ப்பிப்தற்கான கடைசி தேதி: 20.07.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.nainitalbank.co.in/Documents/Credit_Officer_June_2014.pdf என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.