தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள ஆசிரியரல்லாத பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 31/Estt/TNOU/RCT-O.A/2014
பணி: Office Assistant
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம் ரூ.1,300
தகுதி: 8-ம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழ் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
விளம்பர எண்: 32/Estt/TNOU/RCT-J.A/2014
பணி: Junior Assistant
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
தகுதி: பட்டப்படிப்புடன் கம்ப்யூட்டரில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சீனியர் பிரிவில் தட்டச்சும், சுருக்கெழுத்தில் ஜூனியர் பிரிவில் தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.
விளம்பர எண்: 33/Estt/TNOU/RCT-D.E.O.A/2014
பணி: Data Entry Operator
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
தகுதி: பட்டப்படிப்புடன் தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சில் சீனியர் பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மேலும் Data Entry Operator சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
விளம்பர எண்: 34/Estt/TNOU/RCT-ELECTRICIAN/2014
பணி: Electrician
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400