
உத்ராகாண்டில் உள்ள டேராடூன் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Assistant Lecturer-cum-Assistant instructor (Direct Recruitment)
காலியிடங்கள்: 04
சம்பளம்: ரூ.9,300 - 34,800 + கிரேடு சம்பளம் ரூ.4,200 மற்றும் இதர சலு
கைகள்
தகுதி: 10+2 என்ற முறையில் +2 தேர்ச்சியுடன் Hospitality மற்றும் Hotel Administration அல்லது Hotel Management பிரிவில் முழுநேர இளநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
அல்லது 60 சதவிகித மதிப்பெண்களுடன் Hospitality மற்றும் Hotel Administration/ Hotel Management பிரிவில் முழுநேர முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.