Showing posts with label Gujarat State Road Transport Corporation Limited(GSRTC). Show all posts
Showing posts with label Gujarat State Road Transport Corporation Limited(GSRTC). Show all posts

Monday, 12 January 2015

GSRTC நிறுவனத்தில் ஒட்டுநர் பணி

குஜராத் மாநில சாலை போக்குவரத்து கழகத்தில் (GSRTC) காலியாக உள்ள 1236 ஒட்டுநர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Gujarat State Road Transport Corporation Limited
காலியிடங்களின் எண்ணிக்கை: 1236
பணி: ஒட்டுநர்
வயது வரம்பு: 25 - 33க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு, +2 தேர்ச்சி அல்லது பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினி குறித்து அறிவு பெற்றிருக்க வேண்டும்.
LMV மற்றும் HMVஒட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதி, கணினி அறிவு மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமுள்ளவர்களிடமிருந்து அதிகாரப்பூர்வ இணையதளமான www.ojas.guj.nic.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.01.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://ojas1.guj.nic.in/AdvtDetailFiles/GSRTC_201415_1.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.