Showing posts with label Operator Cum Technician-Trainee. Show all posts
Showing posts with label Operator Cum Technician-Trainee. Show all posts

Wednesday, 22 October 2014

ஸ்டீல் ஆலையில் டெக்னீசியன் பணி

இந்திய அரசின் மகாரத்னா நிறுவனமான இந்திய ஸ்டீல் ஆலையின் (Steel Authority of India Limited) மகாராஷ்டிரா மாநிலம் சந்திரபூரில் செயல்பட்டு வரும் Chandrapur Ferro Alloy Plant ஆலையில் காலியாக உள்ள Operator Cum Technician-Trainee பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Operator Cum Technician-Trainee
மொத்த காலியிடங்கள்: 25
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
பிரிவு: Mechanical - 07
பிரிவு: Metallurgy - 08
பிரிவு: Electrical - 05
பிரிவு: Instrumentation - 02
பிரிவு: Chemical-03
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட துறையில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. SC,ST,PWD பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.
பணி: Attendant Cum Technician - Trainee
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
பிரிவு: Welder - 07
பிரிவு: Turner - 07
பிரிவு: Fitter - 16
பிரிவு: Electrician - 10
பிரிவு: Motor Vehicle Mechanic - 05
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.09.2014 தேதியின்படி 18 - 28க்குள் இருக்க வேண்டும்.
பயிற்சி காலம்: 2 வருடங்கள். பயிற்சியை வெற்றிக்கரமாக முடிப்பவர்களுக்கு S-1 & S-3 கிரேடில் பணி வழங்கப்படும். பணியின்போது ஒரு வருடம் பயிற்சி பணியாக கருதப்படும்.
சம்பளம்: பயிற்சியின்போது Attendant Cum Technician (Trainee)க்கு முதல் வருடம் மாதம் ரூ.8,600 மற்றும் இரண்டாம் வருடம் மாதம் ரூ.10,000 வழங்கப்படும்.