Showing posts with label Jr. Accountant. Show all posts
Showing posts with label Jr. Accountant. Show all posts

Tuesday, 18 November 2014

RPSC நிறுவனத்தில் ஜூனியர் கணக்காளர் பணி

ராஜஸ்தான் மாநில அரசில் காலியாக உள்ள Junior Accountant, Tehsil Revenue Accountant பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ராஜஸ்தான் அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
காலியிடங்களின் எண்ணிக்கை: 108
1. Jr. Accountant - 103
2. Tehsil Revenue Accountant - 05
கல்வி தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.01.2014 21 - 35க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ. 3600
விண்ணப்ப கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.rpsc.rajasthan.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.11.2014
மேலும் முழுமையான http://rpsc.rajasthan.gov.in/pdf_reports_files/Corri_JR_Act_TRA_R8l_Advt_13_14_J_LO_311014.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.