Showing posts with label Airports Authority of India. Show all posts
Showing posts with label Airports Authority of India. Show all posts

Wednesday, 29 July 2015

ஏர் இந்தியா நிறுவனத்தில் 408 இளநிலை உதவியாளர் பணி

இந்திய ஏர்போர்ட் அத்தாரிட்டி நிறுவனத்தில் (AAI)  நிரப்பபப்பட உள்ள 408 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன்.
விளம்பர எண்: SRD-01/SR/2015
மொத்த காலியிடங்கள்: 86
பணி: இளநிலை உதவியாளர் (Junior Assistant)
பணியிடங்கள்: தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மற்றும் லட்சத்தீவுகள் கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரி மற்றும் லட்சத்தீவுகள்.
தேர்வு மையங்கள்: மதுரை, ஹைதராபாத்,
கோழிக்கோடு, மைசூர், அகத்தி
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 50 சதவிகித மதிப்பெண்களுடன் மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், பையர் போன்ற ஏதாவதொரு துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
அல்லது 50 சதவிகித மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30.06.2015 தேதியின்படி 33க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.12,500 - 28,500
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை சென்னையில் மாற்றத்தக்க வகையில் Airports Authority of India என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
THE REGIONAL EXECUTIVE DIRECTOR, Airports Authority of India, Southern Region, Chennai - 600027
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.07.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.aai.aero/employment_news/RECRUITMENT-JUNIOR-ASSISTANT-%28FS%29-SRD-2015_160615.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Thursday, 11 June 2015

விமான நிலையங்களில் 322 காலிப்பணியிடங்கள்

ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா அமைப்பு நிறுவனத்தில் துணை கம்பெனி செக்ரட்டரி, மேனேஜர், துணை ஜெனரல் மேலாளர், ஜூனியர் எக்சிகியூட்டிவ் உள்ளிட்ட 322 காலியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கல்வித்தகுதி: பி.காம், எம்.காம், பி.டெக்/பி.இ, பி.சி.ஏ., எம்.சி.ஏ., சி.ஏ, ஐ.சி.டபுள்யூ.ஏ. முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. இதனை ஏதாவதொரு பாரத ஸ்டேட் வங்கியின் கிளையில் செலுத்தி செலானை பெற வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., மற்றும் மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.davp.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் முதல் கட்ட பதிவுக்கான கடைசி தேதி: 10.06.2015
இரண்டாம் கட்ட பதிக்கான கடைசி தேதி: 20.6.2015
விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 15.06.2015
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 26.07.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.davp.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Monday, 22 December 2014

விமான நிலைய ஆணையகத்தில் ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணி

விமான நிலைய ஆணையத்தில் (Airports Authority of India) SC மற்றும் OBC பிரிவினருக்கான காலியிடங்களை நிரப்புவதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 01/2014
பணி: Junior Executive (Technical)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.16,400 - 40,500
தகுதி: Mechanical/Automobile Engineering துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
பணி: Junior Executive (Architecture)
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.16,400 - 40,500
தகுதி: Architecture துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Junior Executive (HR)
காலியிடங்கள்: 06
சம்பளம்: ரூ.16,400 - 40,500
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டப்படிப்புடன் (HRM/HRD/Labour welfare/Pm&IR போன்ற ஏதாவதொரு துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் எம்பிஏ பட்டம் அல்லது அதற்கு இணையான தகுதி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. OBC பிரிவினருக்கு மட்டும்.