Showing posts with label Kerala State Electronics Development Corporation Limited. Show all posts
Showing posts with label Kerala State Electronics Development Corporation Limited. Show all posts

Tuesday, 17 February 2015

KELTRON நிறுவனத்தில் ஆஃப்ரேட்டர் பணி

கேரள மாநில மின்னணுவியல் மேம்பாட்டுக் கழகத்தில் காலியாக உள்ள Operator பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்:Kerala State Electronics Development Corporation Limited
காலியிடங்களின் எண்ணிக்கை: 05
பணி: Operator
பணியிடம்: திருவனந்தபுரம்
கல்வித்தகுதி: எலக்ட்ரானிக் மெக்கானிக் துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 10,000
பணி: ஒப்பந்த அடிப்படையிலானது.
வயது வரம்பு: 01.01.2015 தேதியின்படி 36க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்: ரூ.250. SC,ST பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். கட்டணத்தை www.onlinesbi.com மூலம் செலுத்தவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.02.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://swg.keltron.org/Resume/spg_operator_advtj.php?aplnid=1000 என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Monday, 15 September 2014

KELTRON நிறுவனத்தில் பொறியாளர் பணி

KELTRON நிறுவனத்தில் கேரள அரசு ஒப்பந்த அடிப்படையில் பொறியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்:  Kerala State Electronics Development Corporation Limited
காலியிடங்களின் எண்ணிக்கை: 03
பணி: பொறியாளர்
1. Materials - 01
தகுதி: Electronics & Communication,Electrical,Electronics Mechanical மற்றும் எம்பிஏ முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. IT - 02
தகுதி: கணினி துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.01.2014 தேதியின்படி 40 க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கல்வி தகுதிகள் மற்றும் அனுபவம் அடிப்படையில், தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு எழுத்துத் தேர்வு, குழு விவாதம்  மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம்: மாதம் ரூ.15,500 - 23,500.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:18.09.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://swg.keltron.org/Resume/kccl_engr_main.php என்ற இணையதளத்தை பார்க்கவும்.