Showing posts with label Gradute Apprenticeship Training (GAT). Show all posts
Showing posts with label Gradute Apprenticeship Training (GAT). Show all posts

Sunday, 27 September 2015

டிப்ளமோ, பி.இ தகுதிக்கு நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சி

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் அளிக்கப்பட உள்ள தொழிற்பழகுநர் பயிற்சிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பயிற்சி பிரிவுகள் மற்றும் பயிற்சி இடங்களின் எண்ணிக்கை விவரம்:
பயிற்சியின் பெயர்: Technician Apprenticeshop Training (TAT)
பிரிவு: Mechanical
காலியிடங்கள்: 70
பிரிவு: Electrical
காலியிடங்கள்: 60
பிரிவு: Civil
காலியிடங்கள்: 20
பிரிவு: Instrumentation
காலியிடங்கள்: 10
பிரிவு: Chemical
காலியிடங்கள்: 10
பிரிவு: Mining
காலியிடங்கள்: 10
பிரிவு: Computer Science
காலியிடங்கள்: 10
பிரிவு: Electronics & Communication
காலியிடங்கள்: 10
பிரிவு: Commercial Practice
காலியிடங்கள்: 10
பயிற்சியின் கால அளவு: 1 வருடம்
உதவித்தொகை: மாதம் ரூ.3,541
தகுதி: 55 சதவிகித மதிப்பெண்களுடன் சம்மந்தப்பட்ட துறைகளில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.