Showing posts with label கட்டுமான கழகத்தில் பணி. Show all posts
Showing posts with label கட்டுமான கழகத்தில் பணி. Show all posts

Saturday, 5 July 2014

தேசிய கட்டுமான கழகத்தில் பணி

புதுதில்லியில் செயல்பட்டு வரும் தேசிய கட்டுமான கழகத்தில் (NBCC) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 04/2014
பணி: Project Manager (civil)
காலியிடங்கள்: 15
சம்பளம்: மாதம் ரூ.24,900 - 50,500
வயது வரம்பு: 37-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 6 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Dy.Project Manager (Civil)
காலியிடம்: 10
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 46,500
வயதுவரம்பு: 33-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Dy.Project Manager (Electrical)
காலியிடம்: 10
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 46,500
வயதுவரம்பு: 33-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Dy.Manager(Architecture of Planing)
காலியிடம்: 01
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 46,500
வயதுவரம்பு: 33-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பொறியியல் துறையில் Architecture பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Jr.Engineer (Civil)
காலியிடம்: 20
சம்பளம்: மாதம் ரூ.9,760
வயதுவரம்பு: 25-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: Dy.Manager (HRM)
காலியிடம்: 02
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 46,500
வயதுவரம்பு: 33-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: MBA அல்லது MSW முடித்திருக்க வேண்டும்.

பணி: Project Manager (Civil)
காலியிடம்: 01 (காது கேளாதோர்)
சம்பளம்: மாதம் மாதம் ரூ.24,900 - 50,500
வயதுவரம்பு: 37-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பி.இ முடித்திருக்க வேண்டும். 6 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Jr.Engineer (Civil)
காலியிடம்: 01 (காது கேளாதோர்)
சம்பளம்: மாதம் ரூ.9,760
வயதுவரம்பு: 25-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.