ஹிமாச்சல் பிரதேச மாநில மின்சார வாரியத்தில் (HPSEB) காலியாக உள்ள 677 Junior T Mate பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: HP State Electricity Board
காலியிடங்கள்: 677
பணி: Junior T Mate
காலியிடங்கள் விவரம்:
i. Gen (UR) - 233
ii. Gen (ANTODAYA/ BPL)- 54
iii. Gen (WFF)- 07
iv. Gen (ESM) - 60
v. Gen (SQ)- 20
vi. SC (UR) - 105
vii. SC (ANTODAYA/ BPL)- 20
viii. SC (WFF)- 03
ix. SC (ESM) - 20
x. ST (UR)- 19
xi. ST (ANTODAYA/ BPL)- 07
xii. ST (ESM)- 07
xiii. OBC (UR)- 84
xiv. OBC (ANTODAYA/ BPL)- 21
xv. OBC (WFF)- 03
xvi. OBC (ESM) - 14