Showing posts with label Staff Selection Commission. Show all posts
Showing posts with label Staff Selection Commission. Show all posts

Monday, 23 November 2015

மத்திய அரசில் 122 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மத்திய அரசு நிறுவனங்களுக்கான 122 பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பை ஸ்டாஃப் செலக்சன் கமிஷன் (எஸ்எஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: எம்டிஎஸ் எனப்படும் மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப். இவை தொழில்நுட்பம் சாராதவை.
காலியிடங்கள்: 122
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 - 25க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.11.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.ssc.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Friday, 28 August 2015

மத்திய அரசு துறைகளில் ஸ்டெனோகிராபர் பணிக்கான எஸ்எஸ்சி தேர்வு அறிவிப்பு

தில்லியில் உள்ள மத்திய அமைச்சரவை அலுவலகங்கள், மத்திய அரசு துறைகள், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் நிரப்பப்பட உள்ள ஸ்டெனோகிராபர் (கிரேடு சி மற்றும் டி) பிரிவுக்கு அகில இந்திய அளவிலான தேர்வு மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை வெளயிட்டுள்ளது எஸ்எஸ்சி. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Stenographer (Grade 'C & D')
தேர்வு: Stenographer (Grade 'C & D') Examination -2015
காலியிடங்கள் விவரம்:
1. Stenographer (Grade 'C ')  - 50
2. Stenographer (Grade ' D') - 1014
வயதுவரம்பு: 01.08.2015 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலம் அல்லது இந்தி சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 100, 80 வார்த்தைகள் எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும். சுருக்கெழுத்து மற்றும்
கணினியில் தட்டச்சு செய்வதற்கான தகுதி தேர்வில் பெற்றதற்கான சான்றிதழ்கள் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 27.12.2015 அன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெறும்.
எழுத்து தேர்வு மையங்கள்: சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, புதுச்சேரி.
எழுத்துத் தேர்வில் தவறான பதில்கள் மதிப்பெண் குறைப்பு செய்யப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. எஸ்சி, எஸ்டி பிரிவினர், அனைத்து பிரிவுகளை சேர்ந்த பெண்கள், மாற்றுத்திறனாளிகளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: www.ssc.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் முறையிலும் விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 07.09.2015
மேலும் விண்ணப்பதாரர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு முழுமையான விவரங்கள் அறிய www.ssc.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Monday, 10 November 2014

பட்டதாரிகளுக்கு மத்திய அரசுத் துறையில் பணி: எஸ்எஸ்சி அறிவிப்பு

வடமேற்கு மாநிலங்களின் மத்திய அரசு அலுவலகங்களின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஸ்டாப் செலக்ஷன் தேர்வு அறிவித்துள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: முதுநிலை நூலகர் மற்றும் தகவல் உதவியாளர்
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.
வயது வரம்பு: 15.11.2014 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு அல்லது நூலக அறிவியல் பாடத்தில் பட்டம் அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும் கம்ப்யூட்டர் அறிவு விரும்பத்தக்கது.

பணி: முதுநிலை டெக்னிக்கல் அசிஸ்டென்ட்: (நீர் அளவியல்)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600.
வயது வரம்பு: 15.11.2014 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: வானிலை ஆய்வியல், இயற்பியல், பயன்பாட்டு இயற்பியல், புவி இயற்பியல், கணிதம், புள்ளியியல் ஆகிய ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: முதுநிலை டெக்னிக்கல் அசிஸ்டென்ட்: (புவி இயற்பியல்)
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600.
வயது வரம்பு:15.11.2014 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி:புவி இயற்பியல் அல்லது பயன்பாட்டு புவி இயற்பியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: முதுநிலை டெக்னிக்கல் அசிஸ்டென்ட்:(கெமிக்கல்)
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600.
வயது வரம்பு: 15.11.2014 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: வேதியியல் அல்லது வேளாண்மை வேதியியல் அல்லது மண் அறிவியல் ஆகிய ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Sunday, 26 October 2014

மத்திய அரசில் பல்வேறு பணி: எஸ்எஸ்சி வடக்கு மண்டலம் அறிவிப்பு

மத்திய அரசு துறைகளின் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களை விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது ஸ்டாப் செலக்ஷன் கமிஷனின் வடக்கு மண்டல பிரிவு (SSCNR).
விளம்பரம் எண் NR/3/2014
மொத்த காலியிடங்கள்: 30
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Speech Therapist - 03
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9300 - 34800 + தர ஊதியம் ரூ.4200
பணி: Research Assistant - 02
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9300 - 34800 + தர ஊதியம் ரூ.4200
பணி: Evaluator - 01
வயதுவரம்பு: 18 - 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9300 - 34800 + தர ஊதியம் ரூ.4200
பணி: Security Assistant - 01
வயதுவரம்பு: 18 - 28க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.9300 - 34800 + தர ஊதியம் ரூ.4200
பணி: Senior Library and Information Assistant - 05
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9300 - 34800 + தர ஊதியம் ரூ.4200
பணி: Security Supervisor - 02
வயதுவரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9300 - 34800 + தர ஊதியம் ரூ.4200
பணி: Zoo-Ranger - 02
வயதுவரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5200 - 20200 + தர ஊதியம் ரூ.2800