இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டு வரும் நேஷ்னல் இன்ஸ்ட்டியூட் ஆஃப் ஹெட்ராலஜி துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Section Officer on Deputation Basic
காலியிடங்கள்: 01
தகுதி: மாநில, மத்திய அரசு, பொதுத்துறை நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600
வயதுவரம்பு: 56க்குள் இருக்க வேண்டும்.
பணி: Senior Research Assistant
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: சிவில் துறையில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது இயற்பியல், வேதியில், கணிதம் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்று வேதியியல், ஹைட்ராலஜி பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Research Assistant
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200
வயதுவரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: இயற்பியல், வேதியியல், கணிதம், ஜியாலஜி பிரிவில் இளங்கலை பட்டம் பெற்று துறைசார்ந்த பிரிவில் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Stenographer
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2400
வயதுவரம்பு: 18 - 27
தகுதி: இளங்கலையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Technician Grade - III
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2000
வயதுவரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Information Technology, Welder, Plumber, Carpenter பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும் மற்றும் துறைசார்ந்த பிரிவில் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.