பெங்களூர் மின்சாரம் வழங்கும் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 817 Assistant Lineman பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Bangalore Electricity Supply Company Limited
மொத்த காலியிடங்கள்: 817
பணி மற்றும் துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
A. Assistant Lineman (ITI) (Electrician/ Electronics/ Electronic Mechanic trade) - 628
a. General candidate - 351
b. Rural Quota Candidate - 159
c. Ex Military Personnel - 59
d. Kannada Medium Candidate - 31
e. Project Displacement Candidate - 28
B. Assistant Lineman (ITC) ( Lineman trade/ Electrician trade) - 189
a. General candidate - 114
b. Rural Quota Candidate - 49
c. Ex Military Personnel - 13
d. Kannada Medium Candidate - 07
e. Project Displacement Candidate - 06