Showing posts with label Public Service Commission. Show all posts
Showing posts with label Public Service Commission. Show all posts

Thursday, 3 March 2016

டிப்ளமோ முடித்தவர்களுக்கு அரசு பணி

சத்தீஸ்கர் மாநில அரசு துறைகளில் காலியாக உள்ள 35 Principal cadre-II பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Principal cadre-II
காலியிடங்கள்: 35
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்கலிருந்து பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்து  5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 15,600-39,100
வயது வரம்பு: 25 - 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.400.
விண்ணப்பிக்கும் முறை: http://psc.cg.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 03.03.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://psc.cg.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Tuesday, 16 September 2014

தொழில்துறையின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு துறையில் உதவி இயக்குநர் பணி

சத்திஸ்கர் அரசின் தொழில்துறையின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு பிரிவில் காலியாக உள்ள 15 உதவி இயக்குநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை சத்திஸ்கர் அரசு பணியாளர் தேர்வாணையம் (CGPSC)வெளியிட்டுள்ளது.
விளம்பர எண்: 10/2014
பணி: உதவி இயக்குநர்
காலியிடங்கள்: 15
வயதுவரம்பு: 01.01.2014 தேதியின்படி 21 - 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400
கல்வித்தகுதி: பொறியியல் துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்து அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.400. SC/ST பிரிவினருக்கு ரூ.300.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.psc.cg.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.09.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.psc.cg.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.