Showing posts with label HP. Show all posts
Showing posts with label HP. Show all posts

Saturday, 13 September 2014

இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் பல்வேறு பணி

மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் மும்பை மற்றும் விசாகப்பட்டினத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைககளில் காலியாக உள்ள 99 பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
மொத்தம் காலியிடங்கள்: 60
பணி: டிசைன்/ கன்ஸ்ட்ரக்சன்/ மெயின்ட்டெனன்ஸ் பொறியாளர்.
பணி: இன்ஸ்பெக்சன் பொறியாளர்.
பணி: எலக்ட்ரிக்கல் பொறியாளர்
பணி: இன்ஸ்ட்ருமென்டேசன் பொறியாளர்
பணி: புரொடக்சன்/ புராசசஸ் டிசைன் மற்றும் அனலிசிஸ் பொறியாளர்/ புராஜக்ட் புராசஸ்.

வயது வரம்பு: 30.9.2014 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: சம்பந்தப்பட்ட துறையில் பொறியியல் பட்டம் பெற்று 4 வருட முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பள கிரேடு: "A"

பணி: டெபுடி மேனேஜர் - மெடிக்கல் சர்வீசஸ்
காலியிடங்கள்: 01.
வயது வரம்பு: 30.09.2014 தேதியின்படி 36க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: சம்பந்தப்பட்ட துறையில் பட்டம் பெற்று 7 வருடங்கள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பள கிரேடு: "C"

பணி: மெடிக்கல் ஆபீசர்
காலியிடங்கள்: 02
வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: சம்பந்தப்பட்ட துறையில் பட்டம் பெற்று ஒரு வருடம் முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பள கிரேடு: "A"

பணி: பொதுமக்கள் தொடர்பு மற்றும் ஊடக அதிகாரி
காலியிடங்கள்: 02
வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: சம்பந்தப்பட்ட துறையில் பட்டங்கள் பெற்று 2 வருடங்கள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பள கிரேடு: "A"

பணி: கட்டுமானம் மற்றும் தரக்கட்டுப்பாட்டு அலுவலர்
காலியிடங்கள்: 02
வயதுவரம்பு: 27க்குள் இருக்க வேண்டும்.
சம்பள கிரேடு: "A"

பணி: இன்டஸ்ட்ரியல் இன்ஜினியர்
காலியிடங்கள்: 02
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 27க்குள் இருக்க வேண்டும்.
சம்பள கிரேடு: "A"

பணி: சேப்டி ஆபீசர்
காலியிடங்கள்: 05
வயது வரம்பு: 27க்குள் இருக்க வேண்டும்.
சம்பள கிரேடு: "A"

பணி: சார்டட் அக்கவுன்டென்ட்
காலியிடங்கள்: 25
வயது வரம்பு: 27க்குள் இருக்க வேண்டும்.
சம்பள கிரேடு: "A"
விண்ணப்பிக்கும் முறை: www.hindustanpetroleum.com அல்லது www.hpclcarrers.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.09.2014
மேலும் தேர்வு செய்யப்படும் முறை, சம்பளம், கல்வித்தகுதி போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.hindustanpetroleum.com/documents/pdf/Rect_Combined_2014B.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.