Showing posts with label Hindustan Shipyard Ltd. Show all posts
Showing posts with label Hindustan Shipyard Ltd. Show all posts

Saturday, 14 February 2015

ஐடிஐ தகுதிக்கு இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளத்தில் பணி

விசாகப்பட்டினத்தில் செயல்பட்டு வரும் இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளத்தில் Semi-skilled பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள பழங்குடியின பிரிவைச் சேர்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: PD/WC/31.01.2015
தேதி: 29.01.2015
பணி: Semi-Skilled Workmen
காலியிடங்கள்: 25
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Fitter, Welder, Turners பிரிவுகளில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.6,970 - 13,700
வயதுவரம்பு: 01.01.2015 தேதியின்படி 33-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஐடிஐயில் பெற்றுள்ள மதிப்பெண்கள் மற்றும் பணி அனுபவத்தின் அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:16.02.2015
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The General Manager (HR), Hindustan Shipyard Ltd., Gandhigram(Po), Visakhapatnam-530005.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.hsl.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.