Showing posts with label கர்நாடக மாநில காவல் துறையில் பல்வேறு பணி. Show all posts
Showing posts with label கர்நாடக மாநில காவல் துறையில் பல்வேறு பணி. Show all posts

Friday, 11 July 2014

கர்நாடக மாநில காவல் துறையில் பல்வேறு பணி

கர்நாடக மாநில காவல் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: கர்நாடக மாநில காவல் துறை
காலியிடங்களின் எண்ணிக்கை: 637
பணி: Constable Civil (Men & Women)
காலியிடங்கள் விவரம்:
I. Vacancies of Non-local without HK Reservation:
1. Gulbarga - 146
2. Raichur - 44
3. Koppal - 41
4. Bidar - 142
5. Bellary - 122
6. Yadgir - 28
II. Vacancies of Local with HK Reservation:
1. Gulbarga - 11
2. Koppal - 14
3. Bellary - 17
4. Yadgir - 72
காலியிடங்களின் எண்ணிக்கை: 380
பணி:Constable Civil (Men & Women) in Railway & Wireless
காலியிடங்கள் விவரம்:
I. Vacancies in Wireless:
1. Vacancies excluding Bangalore & H-K region - 70
2. Local Posts in HK Region - 40
3.State Level Posts (with HK Reservation) - 06
4. State Level Posts (without HK Reservation) - 74
II. Vacancies in Railways:
1. Non-Local Posts in HK Region - 115
2. Local Posts in HK Region - 58
3. State Level Posts (with HK Reservation) - 17
வயது வரம்பு:  19.07.2014 தேதியின்படி பொதுப்பிரிவினருக்கு 19 - 25க்குள்ளும், ஒதுக்கீடு பிவினருக்கு 19 - 27க்குள்ளும் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: வேட்பாளர்கள் பி.யூ.சி. முடித்திருக்க வேண்டும், +2, JOC, JLC அல்லது அதற்கு சமமான தகுதி, எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ், தொலைத்தொடர்பு, கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்ற துறைகளில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
1. பொது பிரிவினருக்கு ரூ. 250.
2. ஒதுக்கீடு பிரிவினருக்கு ரூ.100. இதனை பாரத ஸ்டேட் வங்கி மைசூர், ஹைதராபாத் (SBM),(SBH) கிளைகளில் ரொக்கமாக செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நுழைவுத் தேர்வு, உடற்திறன் தேர்வு மற்றும் எழுத்து தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமுள்ளவர்கள்  www.ksp.gov.in, http://wireless.ksponline.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.07.2014
விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 21.07.2014
மேலும் விண்ணப்பத்தாரர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு www.ksp.gov.in, http://wireless.ksponline.co.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.