Showing posts with label பட்டதாரிகளுக்கு பாதுகாப்பு அமைச்சகத்தில் ஆய்வக உதவியாளர் பணி. Show all posts
Showing posts with label பட்டதாரிகளுக்கு பாதுகாப்பு அமைச்சகத்தில் ஆய்வக உதவியாளர் பணி. Show all posts

Friday, 11 July 2014

டிப்ளமோ, பட்டதாரிகளுக்கு பாதுகாப்பு அமைச்சகத்தில் ஆய்வக உதவியாளர் பணி

இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் பூனாவில் செயல்பட்டு வரும் Defence Institute of Advanced Technology-ல் காலியாக உள்ள லேபாரட்டரி அசிஸ்டண்ட் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகி்ன்றன.
பணி: Laboratory Assistant
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400.
வயதுவரம்பு: 15.07.2014 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:  அறிவியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது மெக்கானிக், ஆட்டோ மொபைல், எல்க்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், கெமிக்கல், எல்க்ட்ரானிக்ஸ், ஏரோஸ்பேஸ், இன்ஸ்ட்ரூமென்டேசன் போன்ற ஏதாவதொரு துறையில் 3 வருட முழுமநேர டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.300.
SC, ST,PWD பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
தேர்வு செய்யப்படும் முறை: நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 6 மாத காலம் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி காலத்தில் மாதம் ரூ.7,600 உதவித்தொகையாக வழங்கப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.07.2014
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி : Dy.Registrar (Admn), Defence Institute of Advanced Technology (Deemed University), Girinagar, Pune - 411025.
 மேலும் விண்ணப்பிக்கும் முறை, அனுபவங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.diat.ac.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.