Showing posts with label பி.இ பட்டதாரிகளுக்கு நெடுஞ்சாலை துறையில் மேலாளர் பணி. Show all posts
Showing posts with label பி.இ பட்டதாரிகளுக்கு நெடுஞ்சாலை துறையில் மேலாளர் பணி. Show all posts

Wednesday, 7 May 2014

பி.இ பட்டதாரிகளுக்கு நெடுஞ்சாலை துறையில் மேலாளர் பணி

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 83 பணியிடங்களை நிரப்ப பி.இ சிவில் மற்றும் பி.டெக் முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 83
பணி: Deputy General Manager - 30
வயதுவரம்பு: 56-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பொறியியல் துறையில் சிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.15,600 - 39,100 + ரூ.7600

பணி: Manager (Tech) - 50
வயதுவரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.15,600 - 39,100 + ரூ.6600
கல்வித்தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.