தமிழ்நாடு மருத்துவ சேவைப்பிரிவில் காலியாக உள்ள 2176 Assistant Surgeon பணியிடங்களை தற்காலிகமாக நிரப்புவதற்கான அறிவிப்பை மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (MRB)வெளியிட்டுள்ளது.
அறிவிப்பு எண்: 05/2014
பணி: Assistant Surgeon (General) Code No: 001
காலியிடங்கள்: 2142
தகுதி: மருத்துவத்துறையில் இளங்கலை MBBS பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Assistant Surgeon (Dental), Code No: 002
காலியிடங்கள்: 34
தகுதி: Dental Surgery துறையில் இளங்கலை BDS பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400
வயதுவரம்பு தளர்வு: SC,SC(A), ST, MBC & DC, BC மற்றும் BCM பிரிவினருக்கு உச்ச வயதுவரம்பு கிடையாது.
கல்வித்தகுதி மற்றும் கூடுதல் தகுதிகளை 10.08.2014க்குள் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: போட்டித்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.