Showing posts with label செயில் மருத்துவமனையில் பல்வேறு பணி. Show all posts
Showing posts with label செயில் மருத்துவமனையில் பல்வேறு பணி. Show all posts

Tuesday, 18 November 2014

செயில் மருத்துவமனையில் பல்வேறு பணி

ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா எனும் அரசு இரும்பு தொழிற்சாலையின் நிர்வாகத்தின் கீழ் ஒடிசாவில் செயல்பட்டு வரும் ரூர்கேலா மருத்துவமனையின் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: மெடிக்கல் ப்ரொஃபஷனல்
காலியிடங்கள்: 20
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. மெடிக்கல் அதிகாரி - 12
2. ரேடியாலஜி டெக்னீசியன்- 02
3. லேப் டெக்னீசியன் - 06
வயதுவரம்பு: 28 - 30க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.11.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, பணிவாரியான கல்வித்தகுதி, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.sail.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.