Showing posts with label Research and Management (IITRAM). Show all posts
Showing posts with label Research and Management (IITRAM). Show all posts

Sunday, 9 November 2014

IITRAM - பேராசிரியர், இணை பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் பணி

Institute of Infrastructure, Technology, Research and Management (IITRAM) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Teaching Faculty பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Institute of Infrastructure, Technology, Research and Management (IITRAM) Ahmedabad
பணி: Teaching Faculty
பணி விவரங்கள்:
1. Professor
2. Associate Professor
3. Assistant Professor
4. Assistant Professor (Contract)
காலியாக உள்ள துறைகள்:
Civil Engineering
Computer Science and Engineering Electrical Engineering (including Electronics)
Mechanical Engineering
English and Communication Skills
Economics
Mathematics
Physics
Chemistry
Sociology and Psychology
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் முனைவர் பட்டம், முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.