Showing posts with label UKPSC. Show all posts
Showing posts with label UKPSC. Show all posts

Monday, 22 September 2014

பட்டதாரிகளுக்கு உத்தரகண்ட்டில் கிரேடு A & B பணிகள்

உத்தரகண்ட் அரசில் காலியாக உள்ள கிரேடு  A & B பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை உத்ரகண்ட் அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைனி மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 237
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Deputy Collector - 16
2. Police DSP - 21
3. Agriculture Service Officer Section-B - 05
4. Agriculture Service Off. Section- C - 06
5. Agri. Serv. Off. Sec.-D - 01
6. District Social Welfare Off. - 06
7. Assistant Cane Commissioner - 02
8. Publicity Off. (Cane Sugar Dept) - 01
9. Assistant Divisional Transport Off. - 05
10. Work officer (District Panchayat) - 06
11. Clause Bikash Off. - 32
12. Finance Off. - 23
13. Asst. Labour Commission - 03
14. Asstt. Director - 06
15. District Tourism Bikash Officer - 09
16. Publicity Officer (Sports Department) - 02
17. District Savings Off. - 01
18. Deputy Registrar - 19
19. Information Off. - 11
20. Transport Tax Officer - 11