Showing posts with label திருச்சி NIT-ல் உதவிப் பேராசிரியர் பணி. Show all posts
Showing posts with label திருச்சி NIT-ல் உதவிப் பேராசிரியர் பணி. Show all posts

Monday, 12 May 2014

திருச்சி NIT-ல் உதவிப் பேராசிரியர் பணி

மத்திய அரசுக் கல்வி நிறுவனமான தேசிய தொழில்நுட்ப மையத்தின் திருச்சி கிளையில் ஆர்க்கிடெக்சர், இயற்பியல், வேதியியல், கணிதம் போன்ற பல்வேறு துறைகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களை கான்ட்ராக்ட் அடிப்படையில் நிரப்ப விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: உதவிப் பேராசிரியர்
மொத்த காலியிடங்கள்: 40
கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் முதுகலை பட்டத்துடன் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.05.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான தகவல்கள் அறிய www.nitt.edu என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.